நீ நல்லவனா கெட்டவனா? விடுதலைப் புலிகள் வாழ்கன்னு சொல்ற. ஆனா முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளை ஒழிக்க தொழுகை நடத்தினா அதுலயும் சேர்ந்துக்கற.
நீ நல்லவனா கெட்டவனா? தமிழனக் காப்பத்தனும்னு சொல்ற.. ஆனா ராஜபக்சே கிட்ட போயி நக்கிட்டு வர்ற.. ராஜபக்சேதான் தமிழர்களோட தாலிய அறுக்கரான்னா நீயும் திராவிடர் கழகத்துல சேர்ந்து தமிழர்களோட தாலிய அறுக்கற..
காவேரில தண்ணி உடனும்னு கலாட்ட பண்ற.. ஆனா கன்னட விடுதலை சிறுத்தைகள் கிட்ட சொல்லி தமிழர்களுக்கு தண்ணீர் விடக் கூடாதுன்னு போராட்டம் பண்ற... டேய் மாமா வளவா, நீ நல்லவனா கெட்டவனாடா ?
No comments:
Post a Comment